வரலாறு கல்! எழு!

வாழ்ந்த கதையும் முறையாய் அரசாண்டு
வீழ்ந்த கதையும் வரலாறும் -தாழ்ந்த
தமிழா அறியாய் வரலாறு கற்று,
அமிழாதே மீண்டும் எழு!

Leave a comment